Tuesday, October 27
Shadow

நடிகர் பிரதாப் போத்தன் பிறந்த தினம்

இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர். மிக சிறந்த கதையாசிரியர் இவர் இந்திய சினிமாவில் பன்முகங்கள் கொண்டவர் தேசியவிருது வாங்கிய நடிகர்

ராதிகாவும் மலையாள நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனும் இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தம் நண்பர்கள் துணையோடு திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.

இவர்பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலேயே தமிழ்நாட்டுக்கு வந்தவர். ஊட்டி காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு வந்த இவர் பி.ஏ எக்கனாமிக்ஸ் படித்தார். காலேஜ்ல நிறைய மேடை நாடகங்கள்ல நடித்தார்.

சினிமா மேல அவருக்கு ஈர்ப்பு வந்ததுக்குக் காரணம், அவரது அண்ணன் ஹரி. அவர் சினிமா தயாரிப்பாளரா இருந்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

ரெமோ, ஆயிரத்தில் ஒருவன், படிக்காதவன், சர்வம், வெள்ளித்திரை ,இந்திரஜித், பூஜை, சுழல், சதுர அடி – 3500, ஜிகர்தண்டா, முரண், வசீகரன், படிக்காதவன், பிரியசகி, சிறையில் சில ராகங்கள் , கணம் கோர்ட்டார் அவர்களே, இது தான் ஆரம்பம், பெண்மணி அவள் கண்மணி, ஊருக்கு உபதேசம், யுத்தகண்டம், அம்மா, ஒரு வாரிசு உருவாகிறது, குடும்பம் ஒரு கதம்பம், மூடுபனி

பிரதாப் போத்தன் ஹிட் பாடல்கள்

கண்ணம்மா (ஜிகர்தண்டா), பாண்டி நாட்டு கொடி (ஜிகர்தண்டா), தேவதை (பூஜை), இப்படியே(பூஜை),