
இவர் ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் ம்த்டும்ல்லாம்ல், பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென் இந்தியா சினிமாவில் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவரது சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. இவர் எட்டு பிலிம்பேர் விருதுகள், இதில் ஏழு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஆகும், இதில் ஒன்று சிறப்பு நடுவர் விருதும் ஆகும். இதுமட்டுமின்றி நந்தி விருதையும் வென்றுள்ளார்.

தமிழில் இவர் இசையமைத்த திரைப்படங்கள்
ஐஸ், சச்சின்ம மழை, மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, கந்தசாமி குட்டி, சிங்கம், மன்மத அம்பு, வேங்கை, அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, வீரம், பிரம்மன், புலி, சாமி 2
இவர் நடித்த திரைப்படங்கள் : வெடி
இவர் பாடலாசிரியர் பணியாற்றிய படம் : புலி
