Saturday, September 24
Shadow

போலீஸ் வேடத்தில் நடிக்க போகும் நயன்தாரா இந்த வேடத்தி ஜொலிபாரா?

இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துள்ளது நயன்தாரா இவர் எப்படி நடித்தாலும் ரசிகர்கள் ரசிப்பர் இதுவரை இவர் ஏற்காத கதாபாத்திரம் ஏற்க்க போகிறார் என்ன என்று கேக்குறிங்கள நயன்தாரார்சகர்களுக்கு இனி ஜோரா விசிலடித்து கை தட்டி கொண்டாடபோகிரார்கள் காரணம் . காக்கி யூனிபார்ம் போட்டு போலீஸ் வேடத்தில் அசத்தப் போகிறாராம்.

சினிமாவில் நடிகரோ, நடிகையோ காக்கிச் சட்டை போட்டு போலீஸ் வேடத்தில் நடித்து அசத்த வேண்டும் என்பது பலருக்கும் ஆசை.

இந்த ஆசை எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இப்போதைய சிவகார்த்திக்கேயன் காலம் வரை உள்ள நடிகர்கள் நிறைவேற்றிக் கொண்டனர்.

நடிகைகளுக்கும் வைஜெயந்தி ஐபிஎஸ் விஜயசாந்தி போல காக்கி யூனிபார்ம் போட்டு வில்லன்களை பறந்து பறந்து உதைக்க வேண்டும் என்று ஆசைதான் ஆனால் யூனிபார்ம் போட்டாலும் பலருக்கும் பறந்து சண்டை போட காட்சிகள் அமைவதில்லை.

CEd2F2MUgAA-vE_
ராதிகா, லட்சுமி, விஜயசாந்தி காலம் தொடங்கி இன்றைய சினேகா, நிக்கி கல்ராணி வரைக்கும் காக்கிச் சட்டை போட்டு அசத்தியுள்ளனர். கஜினியின் அனுஷ்கா சில காட்சிகள் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

இப்படி பலர் இந்த வேடம் போட்டு இருந்தாலும் யாரும் இந்த வேடத்தில் அதாவது விஜயசாந்தியை தவிர ஜொலித்தது இல்லை பொருது இருந்து பாப்போம் இவராவது சாதிப்பாரா என்று.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் படம் இமைக்கா நொடிகள். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகயிருக்கும் இப்படத்தில்தான் நயன்தாரா முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறாராம்.

Leave a Reply