Sunday, October 13
Shadow

சூர்யாவின் “S3” படத்தின் டிசர் இந்தமாதம் ரிலீஸ்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த வார இறுதியல் மலேசியாவில் தொடங்குவதாக இருந்தது.

ஆனால் தொழிநுட்ப ரீதியாக ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது இதன் மலேசிய ஷெட்யூல் இரண்டு வாரங்கள் தள்ளிபோய் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply