
குடும்ப குத்துவிளக்காக களம் கண்டு கவர்ச்சியில் காட்டாற்று வெள்ளமாய் சீறி பாய்ந்து பல நெஞ்சங்களை இதயத்தில் தாங்கி இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்த தேவதை இன்று லேடி சூப்பர் ஸ்டார்.

இன்று கோலிவுட் மார்க்கெட்டில் அவ்வளவு மவுசு அம்மணிக்கு ஆனால் அம்மணி மனிசிலோ தானே ஹிரோ என்று நினைப்புடன் அதற்கு தகுந்தாற்போல் உள்ள கதையிலே நடித்து வருகிறார்.
அவ்வாறு உருவாகி உள்ள படமே அறம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் லேனி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி கேட்கும் பொழுதுஎன் நெஞ்சில் இருக்கும் ஒரு பயமே அது தான் அந்த பட்டத்தை நினைத்தாலே பயமாக உள்ளது என கூறியுள்ளார்.
