தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது இன்று ஒரே நடிகை நயன்தாரா தான் தனக்கென ஒருபாதி அமைத்து அதில் சிறந்த கதைகளை தேர்ந்த்டுடுத்து அதில் மிக பெரிய வெற்றியும் கண்டு வரும் நடிகை நயன்தாரா
முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தகூட படம் நிச்சயம் நஷ்டம் என்று இருக்கும் மத்தியில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் தயாரிப்பலார்களுக்கு லாபத்தை அல்லி கொடுக்கும் நடிகை நயன்தாரா என்று சொன்னால் மிகையாகது.
அவரை இன்று பாலோ செய்யும் நடிகை பலர் ஆனால் அதில் வெற்றி பெறவில்லை தொடர் வெற்றியை கொடுத்தும் சற்றும் தலைகனம் ஏறாமல் இருக்கும் நடிகை தற்போது ஓய்வுக்காக தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பொழுதை கழித்து ஓய்வு எடுத்துகொண்டு இருக்கும் நயன்தாரா இதுவரை படத்தில் கூட இப்படி துள்ளலை பார்த்து இருக்க முடியாது அப்படி ஒரு ஆனந்தா துள்ளல் எதுக்கு என்றால் அவர் காதலனை விளையாட்டில் வெற்றி பெற்றதுக்கு தான் .அதை கிழேயுள்ள வீடியோவில் பார்க்கவும்