
நடிகர் அஜித் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
ஏனெனில் பெரியளவில் மாஸ் காட்சிகள் இல்லாமல் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 44 கோடிக்கு விலைப்போனதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இது உண்மையாக்கும் பொருட்டு நேர்கொண்ட பார்வை படத்திற்கு இது டீசண்ட் வியாபாரம் தான், மேலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தால், 4 நாட்களில் படம் ஹிட் ஆக வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.
