Sunday, April 19
Shadow

ஓவியா ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி ஏன் இப்படி செய்தார் ஓவியா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ஓவியா, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரு பட வாய்ப்புகள் குவியத தொடங்கியன.

இதனால் பல முன்னணி நடிகர்களுடன் கூட வாய்ப்பு வந்தது அந்த வகையால் இவருக்கு தொடர் வெற்றி பேய் நாயகன் ராகவா லாரன்ஸ் வெற்றி வரிசையான காஞ்சனா படம் 3 நாயகி வாய்ப்பு கிடைத்தது

டத்தின் படிப்பிடிப்பு தொடங்க கால தாமதம் ஆகி வருவதால் ஓவியா இந்த முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வாங்கிய முன்பணத்தையும் வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply