
ஒரு ஓரத்தில் இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி முலம் இன்று கோடம்பாக்கத்தின் முக்கிய நட்சத்திரமாகி விட்டார் என்று சொல்லலாம்
இந்த நிலையில் பலரும் ஒவியாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க பலரும் போட்டி போட்டுவருகின்றனர்
எல்லா படத்திற்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத நிலையில் ஒரு சில படத்திற்கே டேட் கொடுத்துள்ளார் ஆக அந்த படத்திற்கு மட்டும் சம்பளமாக சுமார் 45 கோடி வரை கிடைக்குமாம்
ஆகா இந்த வருடம் செம ஜாக்பாட் தான்
