Saturday, April 18
Shadow

VIP 2 முதல் நாள் வசூல் இவ்வளவா??

நேற்று வெளியான விஐபி இரண்டாம் பாக ஒரு நாள் வசூல் இவ்வளவா என வாய் பிளக்கும் கோடம்பாக்க ஆட்கள்

விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமத்தை பெற்று இருந்தாலும் வசூலிலும்
எந்த வித பாதிப்பும் இல்லை ஆம் சென்னையில் மட்டும் 48 லட்சம் வசூல் மழை

ஆகா தமிழ்நாட்டில் சமார் 3 கோடி முதல் 3.5 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது இதை தன் ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார் தனுஷ்

Leave a Reply