Tuesday, April 21
Shadow

ஹாலிவுட் திரைப்படம் எடுத்த இடத்தில் படமாகி வரும் “பசுமை வழி சாலை

சென்னை-சேலம் (எட்டு வழிச் சாலை) பற்றிய படம் தமிழில் “பசுமை வழி சாலை” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படக்குழு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ராஜஸ்தான் (ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜெய்சலமார்) ஆக்ரா (தாஜ்மஹால்) டெல்லி முதலிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

ராஜஸ்தானிலுள்ள சந்த் பவரி என்ற இடத்திலுள்ள தொன்மை வாய்ந்த கிணற்றில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கடைசியாக கிறிஸ்டோபர் நோலன் டைரக்டு செய்த ஹாலிவுட் திரைப்படம் (DARK NIGHTS RISES) டார்க் நைட் ரைசஸ் இங்கு தான் படமாக்கினார்கள்.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு திபெத், நோபாளம், பூட்டான் மற்றும் லடாக் பகுதிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது.