Saturday, April 18
Shadow

பரத் இனியா மற்றும் நமீதா நடிப்பில் இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் மற்றும் பலர் நடிப்பில் வசனம் செந்தில் ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ் இசை – அம்ரீஷ் பாடல்கள் விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் சூப்பர் சுப்பராயன் எடிட்டிங் எலீசா தயாரிப்பு – ஜான்மேக்ஸ்,ஜோன்ஸ் தயாரிப்பில் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான்.மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.