Friday, January 17
Shadow

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன் தான் தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி பரவி வருகிறது. தாணு தான் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.