Tuesday, April 16
Shadow

Tag: சூப்பர்ஸ்டாரின்

சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் இணைந்த பழம் பெரும் நடிகரின் பேரன்…!

Latest News, Top Highlights
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா மூன்றாவது முறையாக அவருடன் இணைந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது "தர்பார்" படம் சிறப்பாக தயாராகி வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறு விறுப்பாக ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா நடித்து இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினியின் ஆரம்பகால படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர்கள் கூட்டணியில் உருவான தில்லு முல்லு படம் காலம...

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன் தான் தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி பரவி வருகிறது. தாணு தான் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது....

லீக் ஆனது ‘தர்பார்’ சூப்பர்ஸ்டாரின் போலீஸ் லுக்

Latest News, Top Highlights
தர்பார் ஷுட்டிங் படங்க்கள் மீண்டும் வெளியாகி உள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் "தர்பார்" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் க...