Tuesday, October 8
Shadow

வசூலில் சாதனை புரியும் விஜய் சேதுபதியின் தர்மதுரை

கடந்த வாரம்ரிலீஸ் ஆனா விஜய்செதுபதியின் தர்மதுரை மாபெரும் வெற்றியடைதுள்ளது இதுவரை விஜய் சேதுபதியின் படங்கள் செய்யாத வசூல் சாதனை புரிந்துள்ளது என்று பேசபடுகிறது சீனு  ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ஹவுஸ்ஃஹபுல்லானது மட்டுமல்ல, புதன்கிழமையான இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாகி இருக்கிறது.

எனவே சுமார் 20 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது

Leave a Reply