
SAIL என்ற பொது தொண்டு நிறுவனம் கடந்த வருடம் பதினெட்டு குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகச்சைக்கு செய்துள்ளனர் அதோடு பல தொண்டுகள் இவர்கள் செய்து வருகின்றனர் இவர்கள் அனைவரும் இளைஞர்கள் யாருடன் உதவியும் இல்லமால் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் முற்றிலும் வித்தியாசமான எண்ணங்கள் கொண்டவர்கள் நேற்று இன்ஷ்பெயர் பெண்கள் என்ற விருது விழா நடத்தினார்கள் இந்த ஒரு பிரபல ஜேப்பியார் கல்லூரியில் நடந்து இதி பலதுறை பெண்களை தேந்த்டுத்து விருது கொடுத்தனர் இதற்கான விழா நேற்று நடந்தது இந்த விழாவில் வரும் பணத்தில் இந்த வருடம் மேலும் பத்து குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் கலைநிகழ்ச்சியும் நடந்தது அதில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். அதுவம் எந்த வித பணமும் வாங்காமல் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் ஓவியா.
இவர் மீது பொய்யான குற்றசாட்டை கூறி அனைவரிடமும் பெயரை கெடுத்து கொண்டார் ஜூலி, இதனால் இவர் பெரும் பெரும்பாலான ரசிகர்களுக்கு இன்னும் கோவம் குறைந்த பாடில்லை.
இந்நிலையில் பிரபல கல்லூரி விழா ஒன்றில் ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார், அந்த நிகழ்ச்சியில் இவர் பேசும் போது ஒட்டு மொத்த மாணவ மாணவியர்களுக்கு ஓவியா ஓவியா என கோஷம் போட்டு ஜூலியை பேச விடாமலே மேடையில் இருந்து கீழே இறங்க வைத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
