Tuesday, February 11
Shadow

பிகினி போட்டோவை வெளியிட்ட சங்கமித்ரா நாயகி! – போட்டோ உள்ளே

பாலிவுட் நாயகிகள் பேஷன் என்ற பெயரில் எடுக்கும் போட்டோ ஷுட்கள் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம்.

தற்போது பாலிவுட் நாயகி தீஷா பட்டானி சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று கூறி ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவர் சுந்தர் சி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply