
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக டாப் லிஸ்டில் இருப்பவர் சிவகார்த்திகேயன். நேற்று இவரது நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படம் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது இத்தனைக்கும் காலை 5 மணி காட்சி ரத்து ஆகிவிட்டது இருந்தும் படம் மிக பெரிய வசூல் சாதனை. விமர்சனங்கள் இரண்டு பக்கங்கள் இருந்தாலும் வசூலில் மேலோங்கியுள்ளது.
ரிலீசுக்கு முன்பே ஏகபோக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் சென்னயில் மட்டுமே ரூ 1.01 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தல அஜித்தின் வேதாளம் விஜயின் பைரவா படத்தின் வசூலை ஓரங்கட்டியுள்ளது.இன்னும் காலை 5 மணி காட்சி ரத்து இருந்து இருந்தால் மேலும் மிக பெரிய வசூலை கொடுத்து இருக்கு என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்
