
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். கேரளாவில் பிறந்த இவர், தனது கல்லூரி படிப்பை சென்னையில் படித்து முடித்தார்.
தமிழில் இவர் சாது மிரண்டால் படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். பின்னர். வேட்டைக்காரன் படத்திலும் பாடியுள்ளார். ஸ்ரீ அரியநாடு ராஜூ மற்றும் ஸ்ரீ ரமேஷ் நாராயணன் ஆகியோரிடம் இசையை கற்று கொண்டார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
யானும் தீயவன், அட்ட்டி, வா டீல், அவம், கிருஷ்3, ஆல் இன் ஆல் அழகு ராஜா, நுகம், கொஞ்சம் காபி கொஞ்சம் காதல், நண்பன், 7ம் அறிவு, வெங்காயம், கோரிப்பாளையம், சிக்கு புக்கு, வந்தே மாதரம், வேட்டைக்காரன், சாது மிரண்டால்
