Saturday, April 18
Shadow

விவேகம் போஸ்டர் கிராபிக்ஸா? முதல்முறையாக வாய்திறந்த இயக்குனர் சிவா!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படத்துக்கு விவேகம் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அதிலிருந்து சமூக வலைத்தளம் முழுவதும் இதைப்பற்றிய பேச்சுதான்.

அதேசமயம் இது கிராபிக்ஸ் எனவும் விஜய் தரப்பு ரசிகர்கள் கூறிவந்தனர் இதற்கான மீம்ஸ் அதிக அளவில் வெளியிட்டனர் ஆனால்இ அஜித்து இதை பற்றி சிறிதும்கு கவலலை படவில்லை இதை குறித்து சிவாவிடம் கேட்டபோது, ” சத்தியமா இது கிராபிக்ஸ் இல்லை. இதுக்கு மேல நான் என்ன சொல்றதுன்னே தெர்ல. இந்த குறிப்பிட்ட காட்சிக்கு இதுபோன்ற உடற்கட்டுதான் வேண்டும் என நான் அஜித்திடம் ஏற்கனவே கூறிவிட்டேன்.

அஜித்தும் அதற்காக தினமும் ஐந்து மணிநேரம் உடற்பயிற்சி செய்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படம் பார்க்கும்போது உங்களுக்கே இந்த உண்மை புரியும்” என்றார். இது போதும் சார் என குஷியானார்கள் தல ரசிகர்கள்.

Leave a Reply