Sunday, June 28
Shadow

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகும் சமந்தா காரணம் என்ன?

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோ என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மக்களிடம் மிகவும் கவர்ந்த வெற்றி ஹீரோ என்று சொல்லலாம் அந்த அளவுக்கு பிஸி குறுகிய காலத்தில் விஜய் அஜித் படங்களுக்கு நிகரான வியாபாரம் அவருடன் நடிக்க போட்டி போடும் கதாநாயகிகள் இவரின் படத்தை வாங்க போட்டி போடும் விநியோகிஸ்தர்கள். இப்படி பல விஷயங்களில் தன்னை முன்னேற்றி கொண்டவர் சிவகார்த்திகேயன் தற்போது இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இவருக்கு ஜோடி நயன்தாரா அடுத்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிஸி என்று தன் காலண்டரில் குறித்து வைத்துள்ளார்.

அடுத்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க போகிறார் என்பது நமக்கு தெரியும் இப்ப அதில் ஒரு பிரச்சனை இந்த படத்தில் இருந்து திடீர் என்று தான் விலகுவாதாக கூறியுள்ளார்.

திருமண பேச்சை ஆரம்பித்த பின்னரே சமந்தாவின் பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்

இதனால் மேலும் திருமணத்தை தள்ளிப்போட விரும்பாத சைதன்யா வரும் அக்டோபர் மாதம் திருமணம் என்று உறுதியான முடிவினை எடுத்துள்ளார்

என்று கூறப்படுகிறது. சமந்தாவின் கையில் மட்டும் ஒப்புக்கொண்ட படங்களே ஐந்து இருக்கின்றன

அதில் 4⃣படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதில் இன்னும் ஆரம்பிக்கப்படாத படம் பொன்ராம் – சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் உருவாகவிருக்கும் படம் தான்?.

திட்டமிட்டபடி இந்த படத்தை தொடங்கி இருந்தால் இந்நேரம் படப்பிடிப்பே முடிந்து படம் ரீலீஸுக்கு தயாராகி இருக்கும்

ன்று கூறப்படுகிறது?. ஆனால் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இந்த படம் உள்ளதால் சமந்தா இதில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது?.

Leave a Reply