சிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் பட தலைப்பு கசிந்தது!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய இடத்தை பிடித்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் விரைவில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் வேலைக்காரன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவே வியக்கும் அளவுக்கு இந்த விழா நடைபெற்றது.
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ராஜா தயாரிப்பில் பொன்ராம் நியக்கத்தில் சமந்தாவுடன் நடிக்கும் படம் தற்போது மிக மும்முரமாக படப்பிடிப்பு நடந்து கொன்று இருக்கிறது
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பொன்.ராம் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்....

