Thursday, January 16
Shadow

என்ன நடந்தது தனுஷ்க்கும்! சோனம்க்கும்! ஏன் இந்த முடிவு?

நடிகர் தனுஷ் ஹிந்தியில் நடித்த முதல் படம் ரஞ்சனா இதில் அவருக்கு ஜோடி சோனம் கபூர் அந்த படத்தின் மூலம் அவர்கள் நட்பு தொடர்கிறது
இந்த நிலையில் இயக்குனர் சௌந்தர்யா புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் முதலில் அந்த படத்தில் புது முகம் நடிப்பதாக இருந்தது ஆனால் இப்போ அதில் தனுஷ் நடிக்கிறார்

விவகாரத்திற்கு பிறகு சௌந்தர்யா இயக்கம் முதல் படம் இது ஆதலால் அவருக்கு ஆதரவாக இருப்பதற்காக தனுஷ் இந்த படத்தில் நடிக்கிறார் இதில் இப்போ என்ன மாற்றம் என்றால் நடிகை சோனம் இந்த படத்தில் நடிக்க வில்லையாம் அவருக்கு பதில் காஜல் நடிக்க இருப்பதாக தகவல்

Leave a Reply