Tuesday, December 7
Shadow

அஜித்துடன் நேரடி மோதலில் இறங்கும் தனுஷ்

விவேகம் உலகமே எதிர்பார்க்கும் படம் என்றால் சொன்னால் அது மிகையாகது அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் வெளிவரும் மாபெரும் பிரமாண்ட படம் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது உலகமெங்கும் கிட்டத்தட்ட 3500 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது தமிழகத்தில் மட்டும் 55௦ திரையரங்கில் வெளியாகிறது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 450 திரையரங்கில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது

இதற்கிடையில் தனுஷ் நடித்து வெற்றி பெற்ற வி.ஐ.பி.2 படம் நாளை தெலுங்கில் வெளியாகிறது இதன் மூலம் விவேகம் படத்துடன் நேரடி மோதல் காலத்தில் இறங்குகிறார் தனுஷ் இவரின் படம் கிட்டத்தட்ட 350 திரையரங்குகளில் வெளியாகிறது இந்த வார தெலுங்கு நேரடி போட்டியில் அஜித்துடன் களம் இறங்குகிறார் தனுஷ் இதில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும்

Leave a Reply

CLOSE
CLOSE