Wednesday, October 28
Shadow

பிக் பாஸ் பிரபலங்களின் முகத்திரையை கிழித்த சுஜா – புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி விட்டது, இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் கணேஷை சினேகன் காப்பாற்றி விட்டதால் சுஜா வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய சுஜா, பிக் பாஸ் வீட்டை பற்றியும் அங்கிருந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார், அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் ஹரிஷ் மற்றும் கணேஷை தவிர வேறு யாரும் உண்மையாக இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த பதில் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply