Sunday, April 19
Shadow

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புது வரவு சசிகுமார் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகியா???

தற்போது தமிழகமக்களை பெரிதும் தன் பக்கம் திருப்பிய நிகழ்ச்சி விஐய் டிவி நடத்தும் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ்

அந்த நிகழ்ச்சிக்கு சிறிய சரிவு யார் தமிழகமே அறியும் ஓவியா என்று அப்படி இருக்கையில் அதனை சீர் படுத்த விஐய் டிவி பல முயற்சிகள் செய்து வருகின்றது அவ்வாரான ஒரு முயற்ச்சியே இந்த வார புது வரவு

யார் அவர் அவர் ஒரு குத்தாட்ட நடிகை பல நடித்து வருகிறார் குறிப்பாக சசிகுமார் நடித்த கிடாரி பட காதாநாயகி பென்சில் படத்திலும் நடித்தார்

ஆம் அவர் நம்ப சுஜா வருனியே தான்

Leave a Reply