
சூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது ‘சூர்யா 36’. இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நாயகிகளாக நடிக்கவிருக்கின்றனர்.
இதில் சாய் பல்லவின் கதாபாத்திரம் ப்ளாஷ் பேக் காட்சிகள்தானாம். இதனால் தனக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கிடைக்காது என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சாய் பல்லவி.
சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுகிறார் என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.
இதில், சூர்யா மிகப்பெரிய ஹீரோ என்பதால் என்ன சொல்வது என்று புலம்பிக் கொண்டு இருக்கிறாராம் சாய் பல்லவி.