Saturday, April 18
Shadow

Tag: Sai pallavi

சாய் பல்லவியுடன் திருமணமா?  இயக்குனர் விஜய் விளக்கம்

சாய் பல்லவியுடன் திருமணமா? இயக்குனர் விஜய் விளக்கம்

Latest News, Top Highlights
இயக்குனர் விஜய் நடிகை சாய் பல்லவியை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது இதுகுறித்து சினிமா வட்டாரங்களில் நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த தகவலை விஜய் தரப்பு மறுத்துள்ளது என்றும். இது வெறும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்பு இயக்குனர் விஜய் நதியாகி சாயிஸா-யை திருமணம் செய்ய உள்ளதா தகவல் வெளியாகி, பிறகு அது அண்ணன்-தங்கை உறவு என்று தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் விஜய் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார். விப்ரி மீடியா தயாரிக்கும் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிகை கங்கனா ராவத் நடிக்கிறார். மேலும் தேசிய விருது வென்ற நடிகர் சமுத்திரகனி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு 'ஜெய...
சாய் பல்லவி ஜெயலலிதாவின் உறவினர்! அதிர்ச்சி தகவல்!

சாய் பல்லவி ஜெயலலிதாவின் உறவினர்! அதிர்ச்சி தகவல்!

Latest News
பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மலர் டீச்சர் அவர் முக வசிகரத்தில் தமிழ்நாட்டு இளசுகளின் இரவு கன்னியாகவே வாழ்ந்து வந்தார்.., அந்த சாய் பல்லவி ஒரு தமிழ் படத்தில் நடித்திர மாட்டாளா என்று அசைபட்ட நம்மாட்களுக்கு மாரி 2 அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை தந்தது.., ஆனால் படம் வெளி வந்து பெரும்வேதனையை தான் தந்தது சரி அது போகட்டும்.., அடுத்து விஐய் இயக்க கூடிய ஜெயலலிதா பற்றிய படத்தில் சாய் பல்லவி நடிக்க போறாங்களாம் ஆம் அதுவும் சசிகலா வேடத்திலாம்...! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய செய்தி இது பார்ப்போம் சாய் பல்லியின் நடிப்பு திறனை!!!!...
ரிலீசிலிருந்து தள்ளிச் செல்கிறது விஜய்யின் ‘கரு’!

ரிலீசிலிருந்து தள்ளிச் செல்கிறது விஜய்யின் ‘கரு’!

Latest News, Top Highlights
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்க உருவாகியுள்ளது ‘கரு’. இப்படத்தின் மூலம் நேரடியாக தமிழுக்கு வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தினை லை புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கருக்கலைப்பினை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அந்த தேதியில் ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் ’கரு’ படம் பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாக சௌரியா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது....
’சூர்யா 36’: கடுப்பில் பிரேமம் நாயகி!

’சூர்யா 36’: கடுப்பில் பிரேமம் நாயகி!

Latest News, Top Highlights
சூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது ‘சூர்யா 36’. இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நாயகிகளாக நடிக்கவிருக்கின்றனர். இதில் சாய் பல்லவின் கதாபாத்திரம் ப்ளாஷ் பேக் காட்சிகள்தானாம். இதனால் தனக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கிடைக்காது என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சாய் பல்லவி. சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுகிறார் என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். இதில், சூர்யா மிகப்பெரிய ஹீரோ என்பதால் என்ன சொல்வது என்று புலம்பிக் கொண்டு இருக்கிறாராம் சாய் பல்லவி....
மாரி 2 கதாநாயகி இவரா? சந்தோசத்தின் உச்சியில் தனுஸ் ரசிகர்கள்???

மாரி 2 கதாநாயகி இவரா? சந்தோசத்தின் உச்சியில் தனுஸ் ரசிகர்கள்???

Latest News
பொதுவாகவே தனுஷ் நினைத்ததை முடிப்பதில் அதிக முனைப்புடன் செயல்படுவார் அப்படியொரு முயற்சியின் வெற்றியே இது அவ்வளவு புகழ் பெற்ற நடிகையா இவ்வளவு பில்டப் குடுக்கீறிங்க என கேள்வி எழுப்பும் மக்களுக்கு சொல்லி கொள்கிறேன் ஆம் அவ்வளவு புகழ் பெற்ற நடிகை தான் வெறும் இரண்டே படம் தான் இதுவரை நடித்துள்ளார் இந்த மலர் டீச்சர் ஆம் சாய் பல்லவி எனும் கல்லாரி மாணவர்களை கட்டி இழுக்கும் கருவி தனுஸ்க்கும் சாய் பல்லவி மீது கொஞ்ச நாள்ளாகவே அவர் மீது கொலை வெறி எப்படி யாவது அவருடன் பண்ணிட வேணும் என்ற ஆசை படத்தை சென்றேன் படத்தை சொன்னேன் ஆகா சந்தோசந்தின் உச்சானி கொம்பேறி ஆடும் தனுஸ் மற்றும் அவரது ரசிகர்கள்...