Saturday, April 18
Shadow

ஹிந்தி படத்துக்காக உடல் எடையை அதிகரித்த ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், இந்தியில் நடித்து வரும் படம் ’பேஹன் ஹோகி தேரி’. இதில், ராஜ்குமார் ராவ், குல்ஷன் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் அனுஷ்கா மற்றும் ஆர்யா நடித்த இஞ்சி இடுப்பழகி போல ஆன ஒரு கதை தானே அதே கதை இல்லை இந்த கதை முற்றிலும் வித்தியாசாமாக இருக்குமாம் இந்த படம் சுருதிஹாசனை ஹிந்தியில் இன்னொரு பரிமாணத்தில் இருக்கும் என்று கூறுகிறார்.

அஜய் கே.பன்னாலால் இயக்கும் இந்தப் படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்?.
இந்த படத்தில் அவரது கேரக்டர் எப்போதும் எதையாவது தின்று கொண்டிருக்கும் பெண்ணாக காட்டப்படவுள்ளது?. எனவே தனது உடல் எடையை அதிகரிக்குமாறு ?படக்குழுவினர் கேட்டு கொண்டதை அடுத்து அவர் தற்போது பத்து கிலோ எடை அதிகரித்துள்ளாராம்

Leave a Reply