சிங்கம் சீரிஸின் மூன்றாம் பாகம் நேற்று சூர்யா – ஹரி கூட்டணி சி 3 என்ற பெயரில் நேற்று ரிலீஸ் ஆகி சிறந்த விமர்சனங்களை வாங்கி வருகிறது படம் இப்படி ஒரு வேகமா என்று வியக்கும் அளவுக்கு இந்த அப்படத்தின் திரைகதை அமைத்துள்ளார் இயக்குனர் ஹரி அதே வேகத்துக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார் சூர்யா இதனால் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது சி 3 சினம் மூன்றாம் பாகம்.
இரு பாகங்களுக்கு வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
தமிழகத்தில் இப்படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. இதில் ஆச்சரியமில்லை. ஆனால் கேரளாவில் இப்படத்துக்கு எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. அதிகாலை ஷோவெல்லாம் போட்டு படத்தை படு ஜோராக கொண்டாடி வருகிறார்கள் கேரள ரசிகர்கள்.