தமிழ் சினிமாவில் அமலாபால் நல்ல நடிகை மட்டும் இல்லாமல் அழகான நடிகை என்று பேர் எடுத்தவர் அதுனாலே குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார் . இளம் வயதிலே இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் புரிந்தார். ஆனால் அந்த திருமணம் நீண்ட நாட்கள் இல்லாமல் சிறய நாட்களல் இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் இயக்குனர் விஜய்யும் அமலாபால் கொடுத்த பெட்டியை வைத்து இருவரும் மீண்டும் இணைய வைப்பு இருக்கு என்று எதிர்பார்த்த நேரத்தில் அமலாபால் வெளியிடும் புகை படங்கள் பார்த்தல் நமக்கே எரிச்சல் வருகிறது அதாவது ரசிகர்களுக்கே எரிச்சல் வரும் அளவுக்கு இருக்கும் புகை படம்
விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார். தனது கவர்ச்சி செல்ஃபிக்களையும் அவ்வப்போது அப்லோட் செய்த வண்ணம் உள்ளார்.
அந்தவகையில் தற்போது தனது நண்பர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அமலாபால். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி சீப்பாக பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறீர்கள் என அமலாபாலை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.