Saturday, April 18
Shadow

ஸ்ருதி ஹாசன் மீது கடும் கோபத்தில் சூர்யா – அப்படி என்ன செய்தார் தெரியுமா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் குடியரசு தினத்தில் வெளியாகும் என உறுதியாக கூறப்பட்டது. ஆனால் இந்த படம் அந்த குறிப்பிட்ட ுதேதியில்த ்வரவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரிலீஸ் தேதியில்பலமுறை மாற்றம் வந்தது இருந்தும் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி 9-ல் வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகைகள் அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவருமே கலந்துகொள்ளவில்லை. அனுஷ்கா சென்னை நிகழ்ச்சிகளில் எப்போதுமே கலந்துகொள்ள மாட்டார். ஆனால் ஸ்ருதி ஹாசன் வராததால் சூர்யா செம கோபத்தில் உள்ளாராம். இத்தனைக்கும் ஸ்ருதி ஹாசனை தமிழில் அறிமுகம் செய்தது சூர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரவரும் வேணும் என்று கலந்து கொல்லவில்லை இதற்கு காரணம் முதல் முறை ஆந்திராவில் நடந்த ப்ரோமோஷன் எதுக்கும் இந்த இருவரையும் அழைக்கவில்லையாம் இதனால் ரிலீஸ் நேரத்தில் அழைத்ததுக்கு இருவரும் புறக்கணித்து விட்டார்கள் என்று சொல்லபடுகிறது. இதனால் சூர்யா மற்றும் படக்குழுவினர். கடும் கோவத்தில் உள்ளார்கள் .

Leave a Reply