Saturday, February 14
Shadow

Tag: #அட்லீ

தளபதி 63 செட்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அட்லீ உதவியாளர் மீது ஜூனியர் ஆர்டிஸ்ட் புகார்

தளபதி 63 செட்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அட்லீ உதவியாளர் மீது ஜூனியர் ஆர்டிஸ்ட் புகார்

Latest News, Top Highlights
  நடிகர் விஜய் நடித்தும் வரும் தளபதி 63 படத்திற்காக போடப்பட்டுள்ள செட்டில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இயக்குனர் அட்லீயின் உதவியாளர் மீது கிருஷ்ணவேணி என்ற ஜூனியர் ஆர்டிஸ்ட் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை, மேலும் எங்களை யாரும் மதிப்பதில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குனர் அட்லி மீது உதவி இயக்குனர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவலை படாத இயக்குனர் அட்லி, இந்த படத்தில் வரும் கால்பந்து விளையாட்டு காட்சிகளுக்காக முழுமையாக பணியாற்றி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டேய்ன்மென்ட் தயாரிகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷராப், இந்துஜா, யோகி பாபு, ...
அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

Latest News, Top Highlights
இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்தவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி மூலம் அறிமுகமாகி, விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் என்னும் இரண்டு மெஹா சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த இரு படத்தின் ஹிட்டிற்கு பிறகு அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி குறித்து அட்லீ வட்டாரத்தில் விசாரித்த போது இன்னும் படத்தின் ஹீரோ குறித்து முடிவு எடுக்கவில்லை எனவும் படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....