Sunday, August 7
Shadow

Tag: அண்டை நாடுகளில் வசூலை அள்ளி குவிக்கும் காஷ்மோரா

அண்டை நாடுகளில் வசூலை அள்ளி குவிக்கும் காஷ்மோரா

அண்டை நாடுகளில் வசூலை அள்ளி குவிக்கும் காஷ்மோரா

Latest News
தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அண்மையில் வெளியானது. இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 40 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதில் வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் ரூ. 8 கோடி வசூல் செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....