Monday, August 15
Shadow

Tag: அமெரிக்க சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த விக்ரம்

அமெரிக்க சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த விக்ரம்

அமெரிக்க சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த விக்ரம்

Latest News
அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் சர்ச்சைக் குறித்து விக்ரம் தரப்பில் இருந்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள். அப்போது நடைபெறும் அணிவகுப்பில் இந்தியர்கள் திரளானோர் கலந்து கொள்வார்கள். அவ்வாறு இந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது அங்கிருந்தவர்களிடம் விக்ரம் வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அமெரிக்க தமிழ் சங்கத் தலைவரான பிரகாஷ் எம் சுவாமி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “உங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் விக்ரம். இந்தியர்களை அவமானப்படுத்தவும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கவும் நாங்கள் உங்களை அழைக்கவில்லை. உங்களது ரசிகர்கள், நண்பர...