Friday, October 4
Shadow

Tag: அம்மிணி – திரைவிமர்சனம் (யதார்த்தமான படம் RANK 4/5 )

அம்மிணி – திரைவிமர்சனம் (யதார்த்தமான படம்  RANK 4/5 )

அம்மிணி – திரைவிமர்சனம் (யதார்த்தமான படம் RANK 4/5 )

Review
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நல்லகதையம்சம் கொண்ட படம் வரும் அப்படியான ஒரு படம் தான் அம்மிணி அது மட்டும் இல்லாம உண்மை கதையும் கதை அல்ல நிஜம் தொலைகாட்சியில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்த அம்மிணி யதார்ர்த்தமான கதை மற்றும் திரைகதை இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லி அந்த அளவுக்கு சிறந்த படம் என்றும் சொல்லலாம் அம்மிணி இந்த படத்தில் சாலம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணன் அவரின் இரண்டு மகன்களாக நித்தின் சத்யா மற்றும் ஸ்ரீ பாலாஜி அம்மிணி பாட்டியாக சுப்புலக்ஷ்மி மருமகளாக ரேணுகா மற்றும் அன்னம் இசை கே பாடல்கள் முத்துகுமார் ஒளிப்பதிவு தபஸ் நயாக் தயாரிப்பு வென் கோவிந்தன் வியாசர்பாடியில் குடிசை பகுதியில் வசிக்கும் சாலம்மா இவருக்கு இரண்டு மகன்கள் அதி ஒருவர் ஆட்டோ ஓட்டுபவர் அவர் தான் நித்தின் சத்யா இன்னொரு மகன் குடிகாரன் செல்வம் சாலம்மா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் தன் கணவன் வ...