Friday, July 10
Shadow

Tag: இசைக்குழு

குறும்பட பிரியர்களுக்காக ShortFlix செயலி வெளியீடு

Latest News, Top Highlights
NetFlix கேள்விப்பட்டிருப்பீர்கள்..... இதோ புதிதாக குறும்படங்களுக்கான ஒரு செயலி ShortFlix அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.Youtube-ல் சென்று குறும்படங்களை தேடி கண்டுப்பிடுத்து பார்ப்பதற்கு பதில் Shortflix செயலி மூலம் மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே தரமான குறும்படங்களை கைப்பேசி வாயிலாக கண்டு ரசிக்கலாம். குறும்பட இயக்குனர் அல்லது குழுவினர் அவர்களது படைப்புகளை Shortflix-ன் வலைதள முகவரியிலோ அல்லது நேரடியாகவோ சென்று சமர்ப்பிக்கலாம்.சமர்ப்பிக்கப்பட்ட குறும்படங்கள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் அவை Shortflix செயலியில் பதிவேற்றப்படும்.இதனுடன் Shortflix-ன் சொந்த தயாரிப்பில் உருவான குறும்படங்கள் Shortflix Originals என்ற பிரிவில் பதிவேற்றப்படும்.அவற்றையும் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.Shortflix செயலியில் பதிவேற்றப்பட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாக்கப்பட்ட குறும்படங்களிலிருந்து சிறந்த படங்கள் தேர்...