Friday, July 10
Shadow

Tag: இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரிய காரணம் என்ன ?

இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரிய காரணம் என்ன ?

இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரிய காரணம் என்ன ?

Latest News
அஜித் நடித்த 'கிரீடம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அந்தப் படத்திலிருந்து தற்போது அவர் இயக்கி வரும் 'தேவி' படம் வரை 8 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர். அவர் இயக்கிய இரண்டாவது படமான 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் மட்டுமே வேறு இசையமைப்பாளர். இயக்குனர் விஜய்யும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். இந்தக் கூட்டணி தற்போது பிரிந்துவிட்டது. அதற்குக் காரணம் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு ஆர்வம்தான் காரணம். விஜய் அடுத்து இயக்க உள்ள ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால் இசையமைக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாராம். அதனால் தான் நடிக்கும் படங்களைத் தவிர மற்ற படங்களுக்க...