இரு முகன் படக்கதை ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்து: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகன் படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு உண்மையாக ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும் என்று அந்த படத்தின் கதாநாயகன் விக்ரம் தெரிவித்தார். நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டுஇருக்கும் படம் இருமுகன் இந்த படம் ரசிகர்களிடம் மிகவும் பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. என்று தான் சொல்லணும் இந்த படத்தை பற்றி நாயகன் விக்ரம் துபாயில் படத்தை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்தது பார்க்கலாம் .
துபாயில் நடிகர் விக்ரம் நடித்த இரு முகன் திரைப்படம் நேற்று முதல் நாளாக துபாயில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக துபாயில் ஒரு ஓட்டலில் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது;
அறிவியல் தொழில்நுட்பம்
இரு முகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்துள்ள திரைப்படங்களில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி உள்ளது. இது எனக்க...