Friday, April 17
Shadow

Tag: ஏன்?

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ரத்து: படுகோபமடைந்த  இசையமைப்பாளர்

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ரத்து: படுகோபமடைந்த இசையமைப்பாளர்

Latest News, Top Highlights
சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும் "Yuvan Shankar Raja - Your first love" இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜாவிடம் கலந்தாலோசிக்காமல் ஒத்தி வைத்ததால் அவர் கோபமாகி அறிக்கை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வரும் 13ஆம் தேதி சிங்கப்பூரில் இசை பிலாடி நடத்த ஒப்புக்கொண்டிருந்தார். கடந்த மாதம் முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்பில் யுவனின் இசைக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் நடக்கவிருந்த யுவனின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இது பற்றி அவர் அறிக்கையில் "இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல...
தமிழில் நயன்தாரா முதல் தேர்வு சூப்பர்ஸ்டாராக இருப்பது ஏன்?

தமிழில் நயன்தாரா முதல் தேர்வு சூப்பர்ஸ்டாராக இருப்பது ஏன்?

Latest News, Top Highlights
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடிக்க நடிகைகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தயாரிப்பாளர்கள், முன்னணி ஹீரோகளுடன் நடிக்கும் நடிகைகளை தேர்வு செய்யும் போது பல்வேறு சாய்ஸ்களை அளிக்கிறார்கள். ஆனால், லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் பெற்றுள்ள நயன்தாராவின் ஒரே சாய்ஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிப்பது மட்டுமே என்று உள்ளது. நடிகர் அஜீத் உடன் விஸ்வாசம் படத்தில் நடித்ததை தொடர்ந்து, நடிகர் சிவ்கார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக மிஸ்டர் லோக்கல் படத்தில் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். நடிகர் விஜய் உடன் இவர் நடித்த வில்லு படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, நயன்தாரா என்றும் விஜய்யின் பேவரைட் ஹீரோயினாக இருக்கவில்லை. இருந்த போதும் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடி...
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

Latest News, Top Highlights
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. நீண்ட காலமாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்துநீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடல்கள் நீக்கப்பட்டதற்கு படக்குழுவினர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதன்படி, படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளதால், இந்த படத்தின் பாடல்கள் தற்காலிகமாக பொது பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் படம் மே மாதம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளனர்....