Friday, May 1
Shadow

Tag: கார் திருடனாக வரும் சதுரங்க வேட்டை நட்டி நடிக்கும் “போங்கு”

கார் திருடனாக வரும் சதுரங்க வேட்டை நட்டி நடிக்கும் “போங்கு”

கார் திருடனாக வரும் சதுரங்க வேட்டை நட்டி நடிக்கும் “போங்கு”

Shooting Spot News & Gallerys
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் “ போங்கு “ சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன்  (  நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.  எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாகிறது இல்லை. எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாதிரி நவீனமாக்கப் பட்டு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. குற்றங்களுக்கான  ஆனிவேர் எது ? யார்  என்று பார்த்தல் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். உள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களை கொண்டு அந்த குற்றத்...