Friday, March 13
Shadow

Tag: குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

Latest News
இசையமைப்பாளராக அறிமுகமாகி அந்தத் துறையிலேயே தனி இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. ஹீரோவாக மாறியபின் நடிப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுக்கு செம டஃப் ஃபைட் கொடுக்கும் விஜய் ஆண்டனியிடம் நம்பியார் படத்துக்கு இசையமைத்த அனுபவத்தைக் கேட்டோம். சந்தானத்தை பாட வைத்த அனுபவம்? ஸ்ரீகாந்த் சாரோட நட்புக்காகத் தான் அவர் பாடவே வந்தார். அவரை பாட வெச்சதே செம ஜாலி அனுபவம். சொன்னா நம்பமாட்டீங்க… முக்கால் மணி நேரத்துலயே ரெக்கார்டிங் முடிஞ்சுடுச்சு. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு அந்த குத்துப்பாட்டை ஸ்லோவா கம்போஸ் பண்ணினோம். அப்ப டான்ஸும் ஸ்லோவாத் தான் இருக்குமா? ஆக்சுவலி அந்த பாட்டுல ஒரு பகுதியில நானும் ஆடியிருக்கேன். அந்த பாட்டே குடிச்சுட்டு பாடற ஆடற பாட்டு. கல்யாண் மாஸ்டர் தான் டான்ஸ். குடிச்சுட்டு டான்ஸ் ஆடினா எப்படி இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்துருக்கார். ...