Thursday, August 5
Shadow

Tag: சுல்தான்

சுல்தான் –  திரைவிமர்சனம் ( விவசாயிகளின் பாதுகாவலன்) Rank 3.5/5)

சுல்தான் – திரைவிமர்சனம் ( விவசாயிகளின் பாதுகாவலன்) Rank 3.5/5)

Latest News, Review
சுல்தான்(கார்த்தி) பிறப்பதை முதல் காட்சியில் காட்டியிருக்கிறார்கள். சுல்தானின் தந்தை சேதுபதி (நெப்போலியன்), ஊரே பார்த்து நடுங்கும் ரவுடி. அவரிடம் ஏகப்பட்ட அடியாட்கள் வேலை செய்கிறார்கள். மோசமான ரவடியிடம்(கே.ஜி.எஃப். படம் புகழ் ராம்) இருந்து தங்களையும், நிலத்தையும் காக்குமாறு சில விவசாயிகள் சுல்தான் அப்பா நெப்போலியன் கிட்ட கேட்கிறார்கள் அவரும் உறுதியளித்து இறந்து விடுகிறார் இந்த நிலையில் அப்பாவின் அடிஆட்களுக்கு போலீஸ் மூலம் மிரட்டல் தன் அப்பாவின் அடியாட்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று முயற்சியும் அதே நேரத்தில் விவசாயிகளின் நிலத்தை மீட்டு கொடுக்க சுல்தான், இந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கிறார். அதை வைத்து அவர் தான் நினைத்ததை எப்படி சாதிக்கிறார் என்பது கதை. ஏற்கனவே பார்த்த கதை தான் என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதம் புதிது. சுல்தான், ருக்மணி(ரஷ்மிகா மந்தனா) இடையேயான காதல் காட்சிகள் ரச...
CLOSE
CLOSE