Monday, November 9
Shadow

Tag: செவாலிய விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: கமல்

செவாலிய விருதை ரசிகர்களுக்கு  அர்ப்பணிக்கிறேன்: கமல்

செவாலிய விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: கமல்

Latest News
நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக கமலஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனுக்கு 1997ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களில் நடிப்பாற்றலை கமல் வெள்ளியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அரசிடம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும், மாநில அரசிடம் கலைமாமணி விருதையும் பெற்றவர் கமலஹாசனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3 முறையும், பிலிம்பேர் விருதை 19 முறையும் கமல் பெற்றுள்ளார். செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து கமலஹாசனுக்கு வாழ்த்துகள் குவிந்த...