Saturday, February 14
Shadow

Tag: #சேரன்

துப்பறிவாளராக ரீ-எண்ட்ரி கொடுக்கும் சேரன்

துப்பறிவாளராக ரீ-எண்ட்ரி கொடுக்கும் சேரன்

Latest News, Top Highlights
பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். போர்க்களம் படத்தின் மூலம் நாயகனாகவும் நடித்தார். இவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் இவருக்கு முன்னணி இயக்குநர், நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது. பின்னர் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் உள்ளிட்ட படங்களில் இரண்டு, மூன்று கதாநாயகன்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பிறகு ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தை இயக்கிய ராஜ் குமார் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சேரன் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சேரன் கூறும்போது, ‘சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் ந...
தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழுவில் விஷால் – சேரன் அணிக்கு இடையே சலசலப்பு

தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழுவில் விஷால் – சேரன் அணிக்கு இடையே சலசலப்பு

Latest News, Top Highlights
தயாரிப்பாளர் சங்கத்துக்கு இந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கந்துவட்டி பிரச்சனை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி, கேபிள் டி.வி, சேட்டிலைட் உரிமங்கள், டிஜிட்டல் சினிமா, கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நிர்வாகத்தின் பொது கணக்கு தாக்கல் நிறைவு பெறவில்லை. எனவே கடந்த நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விஷால் - சேரன் அணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சேரன் உள்ளிட்ட அவரது அணியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் பங்கே...