Tuesday, February 11
Shadow

Tag: #ஜருகண்டி

நடிகர் ஜெய்க்கு கைகொடுக்கும் சூர்யா

நடிகர் ஜெய்க்கு கைகொடுக்கும் சூர்யா

Latest News, Top Highlights
ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற 'பலூன்' படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக கலகலப்பு-2 படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜெய் தற்போது வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கத்தில் 'ஜருகண்டி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். 'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்தார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். வருகிற பிப்ரவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்கு டீசரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய...
ஜெய்யுடன் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்

ஜெய்யுடன் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்

Latest News, Top Highlights
சினிஷின் ‘பலூன்’ படத்திற்கு பிறகு ஜெய் கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, பிச்சுமணியின் ‘ஜருகண்டி’, சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 2’, சுரேஷின் ‘நீயா 2’, சியாம் – பிரவீன் இணைந்து இயக்கும் ‘மாங்கல்யம் தந்துனானேனா’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஜருகண்டி’ படத்தை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத்’ மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம்’ எனும் மலையாள பட புகழ் ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி ஆகியோர் நடிக்கின்றனர். போபோ ஷஷி இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் குமார் - ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றனர், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது, படத்தின் பர்...