அஞ்சலி – ஜெய் காதல் உறுதி செய்த பிரபல நடிகர்
ஜெய் - அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் பலூன் படத்திலும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் செய்திகள் வந்தன.
இதை இருவரும் மறுத்தாலும், அவர்கள் காதலிப்பது உண்மை தான் என்று சினிமா வட்டாரங்கள் உறுதி செய்தன.
தமிழ் சினிமாவில் முக்கிய புதிராக இருப்பது ஜெய் மற்றும் அஞ்சலி காதல் என்று தான் சொல்லணும் காரணம் ஜெய் அஞ்சலி காதல் என்று செய்தி வருகிறது ஒரு சமயம் இல்லை இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் சொல்லுகிறார்கள் ஆனால் உண்மை என்ன என்று விசாரித்தபோது கிரிகெட் மையாமாக வந்த படத்தில் நடித்த ஜெய் மற்றும் அதில் நடித்த நடிகர்கள் மிகவும் நெருக்கம் அவர்களில் ஒருவரிடம் விசாரித்ததில் இருவரும் மிகவும் நெருக்கமான காதலில் உள்ளனர் என்று கூறினார்
இந்த நிலையில் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்...
