Saturday, March 25
Shadow

Tag: டீசர்

அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

அருவா சண்ட டீசரை வெளியிட்ட இயக்குநர் அமீர்

Latest News, Top Highlights
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீசரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். டீசர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெ...
குரங்கு பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், வெளியிட்ட மம்முட்டி

குரங்கு பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், வெளியிட்ட மம்முட்டி

Latest News
இப்போதெல்லாம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரெய்லரை வெளியிட செலிபிரிட்டிகளைத் தேடி அலைய ஆரம்பித்துவிட்டனர். விழாவுக்கு வர முடியாது என்றால், கையோடு கொண்டு போன லேப்-டாப்பை திறந்து வைத்தபடி ஒரு போட்டோவை எடுத்துக் கொண்டு வந்து, அவர் வெளியிட்டார். இவர் வெளியிட்டார் என்று ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள். இதனால் படப்பிடிப்பு தளத்துக்குள் யாராவது லேப்டாப் உடன் வந்தாலே நடிகர் நடிகைகள் பயந்துபோகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, டைரக்ஷனை மறந்துவிட்டு நடிப்பில கவனம் செலுத்தி வரும் இயக்குநர் பாரதிராஜா, குரங்குபொம்மை என்ற படத்தில் விதார்த்துக்கு அப்பாவாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட சில ஹீரோக்களை முயற்சி செய்தனர். யாரும் செட்டாகவில்லை என்பதால் கடைசியாக நடிகர் மம்முட்டியை அணுகினார்கள். அதற்கு ...