தனுஷ்யின் ஹாலிவுட் படத்தின்படபிடிப்பு எப்போது ?
தமிழ் சினிமாவில் சகலகலாவல்லவன் பட்டியலில் இடம் பிடித்துள்ள தனுஷ் நடிகன் பாடகர் தயாரிப்பாளர் வசனகர்த்தா இயக்குனர் பாடலாசிரியர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர் தமிழ் சினிமாவில் இருந்து முதலில் ஹாலிவுட் போன நடிகர் என்றால் அது ரஜினிகாந்த இப்ப அவர் மருமகன் தனுஷும் ஹாலிவுட் செல்வது நாம் அறிந்த விஷயமே ஆனால் இந்த படம் படபிடிப்பு தள்ளி போய்கொண்டே இருந்தது ஒரு வழியாக இந்த படத்தி படபிடிப்பு ஆரம்பமாக போகிறது .
தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் அதை பற்றி கூறும்போது;- “ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறேன். நன்றாக விற்பனையான ஒரு நாவலை படமாக பண்ணுகிறோம்.
அந்த இயக்குநர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது. இங்கு இருக்கும் நடிகர்கள் தேர்வு குழு “எங்கள் மனதில் ஒருவர் இருக்கிறார். நாங்கள் 10 நடிகர்களின் படத்தை அனுப்புகிறோம். ஆனால், நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என எங்களு...
