தமிழ் சினிமாவில் ஹீரோவாகிறார் பிரபல தொழிலதிபர்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏற்கனவே வெளியான தகவல்களின் படி, பிரபல தொழிலதிபர் சரவணாஸ் ஸ்டோர் லெஜன்ட் சரவணன், தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
கடை விளம்பரங்களை நடிகைகளை நடிக்க வைத்து வந்தனர். பின்னர தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிக்க துவங்கினார் லெஜண்ட் அருள். விளம்பரத்தில் விளம்பரத்தை அடுத்து பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர்.
ஆனால், அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது வேலையை பார்த்து வந்தார் அருள். மேலும், இவர் விரைவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஜோடி சில செய்திகள் வெளியானது. விரைவில் 30 கோடி செலவில் உருவாக போகும் ஒரு படத்தில் தான் ஹீரோவாக நடிக்க போவதாக அண்ணாச்சி அறிவித்துள்ளார்.
அந்த படத்தினை விக்ரம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ‘உல்லாசம் ‘ படத்தை இயக்கிய ஜுடி-...